இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபை என்பது இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆம்மு ஆண்டில்ழு நிறுவப்பட்டது. இலங்கையினதும் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும். இதன் வாடிக்கையாளர்கள் 5.42 மில்லியன் மக்கள் ஆவர். இவர்களிடமிருந்து இந்நிறுவனம் 2014 ஆம் ஆண்ட்யில் மட்டும் 204.7 பில்லியன் இலங்கை ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.
Read article
Nearby Places

கொழும்பு
இலங்கையின் வர்த்தகத் தலைநகரம்

காலிமுகத் திடல்

கோட்டை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம்

புறக்கோட்டை

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

நாணய நூதனசாலை, கொழும்பு

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்

எச்செலான் பாசறை
கொழும்பு கோட்டையில் உள்ள இராணுவ பாசறை